
| Method: | |
| 1. | Mix ginger-garlic paste, green chilli paste and some water with spinach. Pressure cook it for about 7-8 minutes (just before the first whistle). |
| 2. | Cut paneer into small cubes. Keep 3 cubes separately for decoration. |
| 3. | Heat oil in a pan. Fry the paneer pieces on 'medium' heat till they turn slightly brown. Set the paneer pieces aside. |
| 4. | Heat 2 tbsp. of butter. Fry bay leaves and cumin seeds. Add chopped onion. Fry until the onions become pink. |
| 5. | Add salt, black pepper powder, garam masala. Stir well. |
| 6. | Add paneer and cooked spinach (grinded). Mix well. |
| 7. | Put palak paneer in a baking tray . |
| 8. | Add rest of the butter. Bake for 1/2 hour at 180 deg C. |
| Grate the paneer kept aside for decoration. Decorate. Palak paneer is ready to serve. | |
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 100 கிராம்
- பாலக் கீரை - ஒரு கட்டு
- சீரகம் - 2 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- பனீர் - 2 கப்
- பூண்டு - 5 பல்
- மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 50 மில்லி
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
- பாலக் கீரையை தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம், ஒரு தேக்கரண்டி சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
- வெந்தக் கீரையை ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, பனீரை அதனுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீருடன் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- இந்தக் கலவையுடன் அரைத்தக் கீரையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். பாலக் பனீர் தயார்.

No comments:
Post a Comment