Saturday, February 13, 2010

Kollu Thovaiyal


INGREDIENTS:


kollu(horse gram) – 1cup
Onion – ¼(medium size)
Garlic – 6 cloves
Curry leaves – 1 spring
Cumin seeds – 2tsp
Pepper corn – 1tsp
Red chili – 3
Dhaniya seeds – 2tsp

METHOD:

Soak kollu for ½ an hour.Then cook with enough water and salt for 5 whistles. Drain the water and keep aside. Separate 2tsp of water. Heat oil in pan and add Cumin seeds,dhaniya seeds, red chili and pepper corns. Saute it for 3 mins.Be careful when saute the pepper corn. It may sputter. Allow it cool and add to the cooked kollu with fresh curry leaves, onions and garlic. Now grind this mix well. If you feel the thoviyal is too solid you can add 2 tsp of kollu water. Enjoy with rice….Don't forget to add 2tsp of ghee while having with plain rice.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு - 50 கிராம்
  • புளி - கொட்டைப்பாக்கு அளவு
  • உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • பூண்டு - 4 பல்
  • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
  • பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
  • வறுத்த கொள்ளு, பூண்டு, மிளகாய், புளி, உப்பு, தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment