Method : தேவையான பொருட்கள் - பாஸ்மதி அரிசி 1 கப்
- தக்காளி விழுது 1 கப்
- தேங்காய் பால் 1/4கப்
- தண்னிர் 1 கப்
- உப்பு தேவைகேற்ப்ப
- தாளிக்க
- -------
- எண்ணெய் 1 தே.க
- வெங்காயம் 1
- பூண்டு 1 பல்
- பச்ச மிளகாய் 2 வெட்டியது
- மிளகாய் தூள் 1/2 தே.க
- பிரியானி இலை 1
- பட்டை 1
- இலவங்கம் 1
- புதிணா இலை கொஞ்சம்
- லெமன் ஜூஸ் 1 தே.க
- கொத்தமல்லி இலை கொஞ்சம்
|
செய்முறை - ஒரு மைக்ரோவேவ் குக்கர் அல்லது பாத்திரத்தில் அரிசியை கழுவி
- 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- பிறகு ஒரு மைக்ரோவேவ் கண்டெய்னரில் எண்னெய் விட்டு
- அதில் தாளிக்க வேண்டியவற்றை போட்டு 1 நிமிடம் வைக்கவும்
- பின் தாளித்வற்றை குக்கரில் அல்லது சமைக்க போகிற பாத்திரத்தில்
- அதில் அரிசி, தக்காளிவிழுது தேங்காய் விழுது
- சேர்த்து மூடி மைக்ரோவேவ் ஹையில் 20 நிமிடங்கள்
- வைக்கவும்.
- வெளியே எடுத்த பிறகு லெமன் ஜூஸ் பிழிந்து + கொத்தமல்லி இலை
- கொஞ்சம் பட்டர் அல்லது நெய் விட்டு பரிமாறவும்.
|
குறிப்பு:
குறிப்பு: அவரவர் மைக்ரோவேவை பொறுத்து நிமிடங்கள் கூட்டியும் குறைத்தும் வைக்கலாம். மைக்ரோவேவ் சேப்டி கண்டெய்னர்ஸை தான் உபயோகிக்க வேண்டும். இல்லை என்றால் ப்ளாஸ்டிக் மெல்டாகி விட வாய்ப்புகள் அதிகம்.
No comments:
Post a Comment